Stalkture
  1. Homepage
  2. @thalapathy_anand_007
AnanD Ram (@thalapathy_anand_007) Instagram Profile Photo

thalapathy_anand_007

AnanD Ram

வாழும் வரை இந்த உயிர் தளபதியாக மட்டுமே ❤️ எம்மதமும் சம்மதம் 🙌 வாழ்க்கையில் எல்லாக்கஷ்டங்களையும்😔 நம் உழைப்பு ஒருநாள் வென்றே! தீரும்.... 👍🏻

Posts by date

Most used hashtags

Most used words in caption

Avg Like Count: 9

AnanD Ram (@thalapathy_anand_007) Instagram photos and videos

List of Instagram medias taken by AnanD Ram (@thalapathy_anand_007)

ஒரு இயக்குனராக நான் படத்தை இயக்கவில்லை..! ஒரு வெறி பிடித்த தளபதி ரசிகனாக படத்தை இயக்குகிறேன்..!! 😍 -Atlee ஒவ்வொரு போஸ்டர்லையும் தெரிது அட்லி தளபதிய செதுக்கி எடுத்திர்காரு 💯😍👌 என்றும் இளமை 💯🥰

எப்பா இந்த மனுஷனுக்கு வயசே ஆகாதா 😍😍😍😍😍😍😍 சும்மா கெத்தா அப்படி இருக்கார் மனுஷன் பட்டாசு 😎

விஜய் ரசிகர்களுக்கு விஜய் ய புடிக்கும் ~! தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷ் ஆ புடிக்கும் ~! சூர்யா ரசிகர்களுக்கு சூர்யா வ புடிக்கும் ~! ஆனா " ரஜினி "என்னும் காந்தம் அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும் ~! ✌❤ இதனால தான் அவரு " சூப்பர் ஸ்டார் " னு சொல்லுவாங்க ~! . . .

த்தா கொல வெறித்தனம் 🔥

Fan Made Design 🔥🔥

காலை வணக்கம் 🌤🙏 சொந்தங்களே 😍

எம்மதமும் சம்மதம் 😍❤️

சர்க்கார் படம் விஜய் மறுத்திருந்தால் படம் எடுத்திருக்கவே மாட்டாங்க 😎 எவனுக்கும் தைரியம் கிடையாது 👎 🔥

Tenkasi

ஆடுறது ஆ இல்ல ஆ..??? 🔥

Thalapathy Anna Voice 😍 🔥

இன்னும் பாட்டே வராமா இருக்கு உனக்கு அதுகுள்ள டீசர் வருதா ~! எவனாவது புயல் காத்துல பொறி சாப்பிட்டு இருப்பான் அவன் கிட்ட சொல்லு ~!

வாழ்க்கை கற்றுக்கொடுப்பதில்லை..... இங்கு வாழ்பவர்களே அதிகம் கற்றுக்கொடுக்கிறார்கள்.... காலை வணக்கம் நண்பா 😍

சினிமாக்கு உள்ள வந்தப்ப இருந்து இப்ப உச்சத்துள இருக்க வரைக்கும்💪 நம்ம தலைவன் பாக்காத தடையா🔥 💓 Being Thalapathy is Not Easy 💓

Tenkasi street

🤣🤣🤣🤣👆 . . . . . . .

English Turkish